ராணி மேரி கல்லூரிக்காக போராடியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று என பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பட்டம் பெறுபவர்கள் கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதிலிருந்து அல்ல. பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணி மேரி கல்லூரி திகழ்கிறது. தமிழகத்திலேயே முதல் முதலாக தொடங்கப்பட்ட மகளிர் கல்லூரி ராணி […]