தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் தான். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்து வருகிறார். முதலில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க […]