கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் சீனாவில் காங்சூ நகரில் 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள விளையாட்டு போட்டிகள் மற்றும் அதனை தொடர்ந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகியவை நடைபெற்று முடிந்தன. இதில், 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று இருந்தனர் . கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்திய வீரர்கள் வென்ற […]
நாடாளுமன்றத்தில் நேற்று பார்வையாளர் அரங்கில் இருந்து இருவர் மக்களவைக்குள் குதித்தனர். பாதுகாப்பு வளையத்தை தாண்டி அவர்கள் மறைத்து வைத்து இருந்த வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும் அதே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் ஒரு இளைஞர் என இருவர் அதே போல வண்ணப்பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி பன்மடங்கு அதிகரித்தது. நாடாளுமன்றத்தில் அத்துமீறல்.! தொடரும் கைது நடவடிக்கைகள்… ஒருவர் தப்பியோட்டம்.! நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து நேற்றே நாடாளுமன்ற […]
கடந்த மாதம் 5 மாநில தேர்தல் முடிவடைந்து இம்மாதம் 3ஆம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின. இதில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு முதலமைச்சராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றதை […]
மிக்ஜாம் புயல் – மழைவெள்ள பாதிப்புகளை சரி செய்ய நிவாரண உதவிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார் . அதில் 5060 கோடி ரூபாய் நிவாரண உதவி தொகையாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,ஹெலிகாப்டர் மூலம் சென்னை , செயல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். சென்னை […]
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழைநீர் புகுந்து, புறநகர் முழுக்க வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை முழுதாக வெளியேற்ற ஊழியர்கள் களப்பணி ஆற்றி வருகின்றனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினர் , தன்னார்வலர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். முதலமைச்சரிடம் வெள்ள சேதம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி! மிக்ஜாம் புயல் – மழைவெள்ள பாதிப்புகளை சரி செய்ய நிவாரண உதவிகளை மேற்கொள்ள […]
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல்(Michaung cyclone) சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வெகுவாக பாதித்துள்ளது. இன்னும் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்ற வருகிறது. மழைவெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் மக்கள் தங்கள் பகுதிக்கு மின்சாரம், உணவு உள்ளிட்ட […]
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பாஜக குழு ஒன்றை அமைத்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள பாஜக குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன்படி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக […]
டிப்கனெக்ட் 2.0 எனும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு துறைகளை மேம்படுத்த வேண்டும். எனவே நாம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுமட்டுமில்லாமல் நாம் உருவாக்கக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அது பயனற்றதாகிவிடும். ஒவ்வொரு முறையும் ஏற்படக்கூடிய புதிய ஆபத்துகள் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. இன்னும் […]
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து […]
டெல்லி:முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது,வெலிங்டன் சதுக்கத்தில் முப்படை […]
பிபின் ராவத் மரணம் நமது ராணுவத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட். ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேப்டன் […]
டெல்லியில் உள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் வீட்டிற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்று, அவரது மகளை சந்தித்து பேசியுள்ளார். ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி […]
தேவை ஏற்பட்டால் எவ்வித சவாலையும் ஏற்க இந்தியா தயார் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இன்று சண்டிகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழத்தின் பரிசோதனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங் அவர்கள், இரண்டு அறைகளுடன் தொடங்கப்பட்ட இந்த பரிசோதனைக்கூடம் தற்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பத்தை வழங்கும் வல்லமை கொண்ட பரிசோதானை மையமாக மாறியுள்ளது. இந்தியா அமைதியை […]
இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழாவான இன்று பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இந்திய விமானப்படையின் ஆண்டு விழா,ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,இன்று இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,இந்திய விமானப்படை என்றால் விடாமுயற்சி என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “விமானப்படை தினத்தில் நமது விமானப்படை […]
இந்தியா – சீனா எல்லைகள் நிலவரம் குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்- ராணுவ தலைமை தளபதி முகுந்த் நரவானே இருவரும் இடையே திடீர் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய எல்லைப்பகுதியான லடாக்கின் சர்ச்சைக்குரியதாக சீனாவால் அத்துமீறி ஆக்கிரமிப்பு சம்பவத்தால் கடுமையான பதற்றம் நிலவி வந்தது.இந்நிலையில் முப்படை தளபதிகளும் தங்களது படைகளை சந்தித்த வண்ணம் இருந்தனர்.அதன் ஒரு நிகழ்வாக கடந்த வாரத்தில் எல்லை பகுதியில் ராணுவ வீரர்களை ராணுவ படைத்தளபதி முகுந்த் நரவானே சந்தித்து பேசினார். […]
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஷ்யா செல்கிறார்.அங்கு ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதுடன்,ராணுவ ஆயுதங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா-இந்தியா இடையே தகித்து வருகிறது எல்லைப் பிரச்சணை இன்னும் இரு மாதக்காலத்திற்குள் லாடக்கில் இருந்து இந்தியாவை துடைத்து எரிவோம் என்று அந்நாட்டு அதிபர் தனது ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவிக்கிறார்.சீன ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி வருகிறது. இந்தியா எல்லையில் இம்மி அளவும் விட்டுக்கொடுக்க முடியாது என்று வீரர்களை குவித்தும் முப்படையும் தொடர்ந்து கண்காணிப்பிலும் […]
கும்பலாகச் சேர்ந்து வன்முறை மற்றும் கொலையில் ஈடுபடுவதை தடுக்க, தேவைப்பட்டால் அரசு சட்டம் இயற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், குழந்தைகள் கடத்தல் வதந்தியாலும், மத கலவரங்கல்களும் மக்கள் கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடுவதும், சந்தேகத்திற்குரிய நபரை அடித்துக் கொல்வதும் நாட்டில் அதிகரித்து வருகிறது.இதை தடுக்கவே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.கும்பல் வன்முறையை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்கு மாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் […]
காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக நேற்று ஸ்ரீநகர் சென்றார். பின்னர் அவர் ஷெர்-இ-காஷ்மீர் பகுதியில் உள்ள உள்ளரங்க விளையாட்டு மைதானம் ஒன்றில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:- எல்லா இடங்களிலும் உள்ள குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள்தான். குழந்தைகள் தவறு செய்பவர்கள். அப்படித்தான் காஷ்மீரில் சில இளைஞர்கள் தவறான வழிநடத்துதல் காரணமாக கல்வீச்சு […]
எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி என்பது, நீண்ட தூரம் தாண்டுவதற்கு இரண்டு அடி பின்னால் செல்வதற்கு நிகரானது என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மத்தியப்பிரதேசம் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அங்கு போலீசாருக்கான பயிற்சி மையம் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார். அங்கு பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசினார். அப்போது, இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி குறித்து […]