Tag: ராஜீவகாந்தி மருத்துவமனை

பரபரப்பு : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!

சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து.  சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் உள்ள பல்மருத்துவமனை கட்டிட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.  மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

fire accident 2 Min Read
Default Image

ராஜீவகாந்தி மருத்துவமனை தீ விபத்து – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை ராஜீவகாந்தி மருத்துவமனையில், 105 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் […]

#Fireaccident 3 Min Read
Default Image