ஆளுநர் பதவி விலகுவதே சரி – திருமாவளவன்
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி விலகுவதே சரி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #இராஜீவ் கொலைவழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உழன்ற ஆறு பேர் விடுதலை! ஆளுநரின் தமிழர் விரோத போக்குக்கு எதிராக […]