கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. அதன் பிறகு சில நாட்கள் 3 மாநில முதல்வர்கள் யார் என அறிவிக்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து 3 மாநிலத்திற்கும் முதலமைச்சர் தேர்வு குறித்து மேலிட […]
கடந்த மாதம் 5 மாநில தேர்தல் முடிவடைந்து இம்மாதம் 3ஆம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின. இதில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு முதலமைச்சராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றதை […]
5 மாநில தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் கடந்த ஞாயிற்று கிழமையே வெளியாகிவிட்டது. அதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் 3 மாநில ஆட்சியை பிடித்த பாஜக இன்னும் முதல்வரை […]
நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் கருத்துக்கணிப்பு, யூகங்களுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது. ஏனென்றால், 5 மாநில தேர்தலில் பெரும்பான்மையாக காங்கிரஸ் வெற்றி பெறும் என கூறப்பட்ட நிலையில், அதனை தவிடு பொடியாகியது பாஜக. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் உயர்நிலைக் கூட்டம் கடந்த 5-ம் […]