மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளதற்கு ராகுல் காந்தி வரவேற்பு. மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என்ற ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் […]
உதய்பூர் படுகொலை காரணமாக, ராஜஸ்தானில் பதற்றம் அதிகரித்து காணப்படுவதால், அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் […]
ராஜஸ்தான் சாலைவழியில் திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் வேலை பெற தகுதியுடையவர்கள் என்ற ராஜஸ்தான் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (ஆர்எஸ்ஆர்டிசி) முன்மொழிவுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, திருமணமான பெண்கள், ராஜஸ்தான் ரோடுவேஸில் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு கருணை அடிப்படையில் வேலைக்குத் தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால், இப்போது ராஜஸ்தான் ரோடுவேஸில் 35 பேர் நியமனம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ராஜஸ்தான் அரசின் இந்த முடிவு […]