தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் தாங்கள் படித்த படிப்பு ஏற்ற வேலை கிடைக்காமல் தடுமாறுகின்றனர். அதனை போக்க ராஜராஜேஸ்வரி அம்மனை தினமும் வணங்கி வந்தாலே நாம் நினைத்த வேலை கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் எப்படியாவது படித்து கல்லூரி படிப்பை முடித்து விடுகிறோம். ஆனால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சரியான வேலையோ அல்லது நமக்கு பிடித்த துறையில் வேலையும் கிடைப்பது மிகவும் அரிதாகி விடுகிறது. அதனால் பெரும்பாலானோர் கிடைத்த வேலையை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த துறையில் […]