Tag: ராஜராஜசோழன்

ராஜராஜசோழன் போல முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார்.! தமிழக பாடநூல் கழகத் தலைவர் லியோனி புகழாரம்.!

ராஜராஜன் கோவில்கள் கட்டியது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களை புனரமைத்து அனைவரும் வழிபட ஏற்பாடு செய்து வருகிறார் என தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் லியோனி பேசினார்.  தூத்துக்குடியில் திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது . இதில் சமூகநலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் , ‘ ராஜராஜசோழன் மன்னம் எப்படி […]

- 3 Min Read
Default Image

கோழி முதலில் வந்ததா.? முட்டை முதலில் வந்ததா.? ராஜராஜசோழன் குறித்த சர்ச்சைக்கு சரத்குமார் அறிக்கை.!

கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்பது போல் தற்போது ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? மாமன்னன், வீரத்தமிழன் ராஜராஜ சோழன் புகழ் உலகிற்கு எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  அண்மையில் ஒரு விழாவில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில் , ‘ ராஜராஜ சோழனை இந்துவாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.’ என பதிவிட்டார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசு […]

#Sarathkumar 8 Min Read
Default Image

அந்த காலத்தில் இந்து மதம் இல்லை.! வெற்றிமாறன் கூறியது சரியே.! – திருமாவளவன் கருத்து.!

1000 வருடத்திற்கு முன்னர் சைவம் , வைணவம் தான் இருந்தது. ராஜராஜ சோழன் மீது தற்காலத்து இந்து அடையாளத்தை திணிப்பது சரியில்லை என விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.   தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ராஜராஜ சோழனை கூட இந்துவாக மாற்றிவிட்டனர். அவர் சைவ மதத்தை சேர்ந்தவர் அந்த காலத்தில் இந்து மதம் ஒன்று கிடையாது என்பது போல தனது கருத்தை பதிவிட்டார். இந்த கருத்து விவாத பொருளாக […]

- 4 Min Read
Default Image