இந்தியா முழுவதும் ஆன்மீகப்பணியில் ஈடுபடும் பிரம்ம குமாரிகள் என்ற இயக்கத்தின் தலைமை நிர்வாகி ராஜௌஓகினி தாதா ஜானகி அவர்கள் முக்தி அடைந்துள்ளார். இவருக்கு நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆகியோர் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த பிரம்ம குமாரிகள் அமைப்பின் தாய் ராஜயோகினி தாதி ஜானகி அவர்கள் கடந்த 1916ஆம் ஆண்டு இந்தியாவின் வடக்கு மாகாணமான தற்போதைய பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் பிறந்தார்.பின், இவர் […]