Today horoscope -மாசி மாதம் 29 ஆம் தேதி [மார்ச் 12, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று நீங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள், பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆறுதல் பெறலாம். இன்று உங்கள் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் அமைதியை கடைபிடிப்பது நல்லது. பயணத்தின் போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது .இன்று சுறுசுறுப்பு இழந்து காணப்படுவீர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. ரிஷபம்: இன்று இனிமையான தருணங்கள் காணப்படும், […]