மேஷம்: இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ரிஷபம்: இன்று உங்களுக்கு சுமாரான நாளாக அமையும். வெற்றி காண்பதற்கு அதிகம் போராட வேண்டும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படும். […]
இன்று (ஜன..,18) விளம்பி வருடம் தை மாதம் இன்றைய 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலன்கள்.. மேஷ ராசிக்காரர்கள்: இன்று சோர்வு நீங்கி மிகவும் சுறுசுறுப்புடன் பணிபுரியும் நாள். தங்களின் உடன்பிறப்புகள் உங்களுக்கும் உறுதுணையாக இருப்பர். இதுவரை இருந்து வந்த பற்றாக்குறை அகலும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று மாலை நேரத்தில் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ரிஷப ராசிக்காரர்கள்: ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை […]