Tag: ராங்கி

எனக்கு நயன்தாராவுக்கும் போட்டி இருப்பது நல்லது தான்…த்ரிஷா ஓபன் டாக்.!

நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ராங்கி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரவுக்கும் தனக்கும் இருக்கும் போட்டி குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய த்ரிஷா ” சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு போட்டி இல்லாமல் இருக்காது. அதைப்போல எனக்கும் நயன்தாராவுக்கு ஆரோக்கியமான […]

Nayanthara 4 Min Read
Default Image

இந்த வாரம் உங்களோடது… களத்திற்கு தயாரான முன்னணி நாயகிகள்…!

நாளை டிசம்பர் 4-ஆம் தேதி முன்னணி நடிகைகள் பலர் நடித்துள்ள படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வழக்கமாக ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் தான் போட்டிக்கு வரும் ஆனால், இந்த வாரம் முன்னணி கதாபாத்திரங்களில்  நடிகைகள் நடித்துள்ள படங்கள் வெளியாகவுள்ளது. ராங்கி – த்ரிஷா   நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் எழுதியிருக்கிறார். படத்தை அவருடைய உதவி இயக்குனரான எம்.சரவணன் இயக்கியுள்ளார். இந்த […]

- 6 Min Read
Default Image

பொம்பளைய கதற விட ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது… ‘ராங்கி’ த்ரிஷா.! மிரட்டல் ட்ரைலர் இதோ…

நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் எழுதியிருக்கிறார். படத்தை அவருடைய உதவி இயக்குனரான எம்.சரவணன் இயக்கியுள்ளார்.  படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக இருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பிறகு ஒரு வழியாக வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  […]

Raangi 4 Min Read
Default Image