GTvsMI : ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியாக தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் குஜராத், மும்பை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் செய்ய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சாஹாவும், கில்லும் களமிறங்கினர். வழக்கம் போல நன்றாக ஆட்டத்தை தொடங்கிய இருவரும் ஸ்கோரை உயர்த்திக் கொண்டிருந்தனர். மும்பை அணியின் இதர பந்து வீச்சாளர்களை சமாளித்த விருத்திமான் சாஹா பும்ராவின் பந்தில் போல்ட் […]