எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார் என ராகுல் காந்தி ட்வீட். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தனத்தை குறித்து உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க […]
உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து,உபி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உ.பி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாபில் ஆம் […]
இந்துத்வாதிகள் காந்தியை கொன்று விட்டதாகவும் அவர் உயிருடன் இல்லை என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். எங்கெல்லாம் உண்மை இருக்கிறதோ அங்கெல்லாம் காந்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என ராகுல் காந்தி ட்வீட். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது செயல்களை போற்றும் வகையில் தங்களது இணையப்பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்துத்வாதிகள் காந்தியை கொன்று விட்டதாகவும் அவர் உயிருடன் […]
பாபா சாகேப்பின் கனவு இன்னும் வெகுதொலைவில் உள்ளது. ஆனால், அதனை நாங்கள் விரைவில் அடைவோம். இன்று அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து நாட்டின் முக்கிய தலைவர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் […]
இது தீபாவளி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. இது நகைச்சுவை அல்ல. தீபாவளியில் இருந்தாவது மத்திய அரசு மக்கள் மீது கரிசனம் காட்ட வேண்டும். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசு பற்றியும், மத்திய அரசின் கொள்கைகள் பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், இது தீபாவளி, பணவீக்கம் உச்சத்தில் உள்ளது. […]
ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது உண்டு. அந்த வகையில் ராகுல் காந்தி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி எப்போது அமைதியாக இருக்கிறார்? எப்போது கோபப்படுகிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார். […]