Hardik Pandiya : ஹர்திக் பாண்டியாவின் வருகிற டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவதை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான ஃபார்ம்மில் இருந்து வருகிறார். அவரது இந்த மோசமான ஆட்டம் தற்போது வர உள்ள இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு கேள்வி குறியாக எழுந்துள்ளது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தாலும் […]
உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் உள்ளிட்டவைகளை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை […]
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், U19 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ராகுல் டிராவிட் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ராகுல் டிராவிட்டின் 2 ஆண்டுகால பதவிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து அவர் பதவியில் நீட்டிக்கப்படுவாரா அல்லது புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில்தான், இந்திய கிரிக்கெட் […]
டி-20 போட்டிகளுக்கு பயிற்சியளிக்க ராகுல் டிராவிட் சரியானவர் இல்லை என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்று வெளியேறியது. இந்த தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட், இந்திய அணிக்கு பயிற்சியளித்தார். இந்த தொடரில் இந்திய அணி தோற்றதற்கு பிறகு இந்திய அணி உட்பட பயிற்சியாளரும் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர். முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் […]
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக விவிஎஸ் லட்சுமண் பொறுப்பேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைந்ததால், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வந்த முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப் பட்டார்.அதன்படி,வரும் 17 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து டிராவிட் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதனால், […]
டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. ஐசிசி நிகழ்வுக்குப் பிறகு அவரது ஒப்பந்தம் காலாவதியாகிறது, பிசிசிஐ வட்டாரங்களின்படி, அவர் அதை புதுப்பிக்க விரும்பாததாக கூறப்படுகிறது. இந்த முடிவை சாஸ்திரி ஏற்கனவே பிசிசிஐ உயரதிகாரிகளுக்கு வெளிப்படுத்தியுள்ளார். […]