Tag: ராகுல் காந்தியின் ஆசியால் தான் முதலமைச்சர் ஆனேன்

ராகுல் காந்தியின் ஆசியால் தான் முதலமைச்சர் ஆனேன்..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆசியினால் தான், தாம் முதலமைச்சர் பதவியில் அமர்ந்திருப்பதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். கடன்களை தள்ளுபடி செய்யுமாறு விவசாய சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் அவரை சந்தித்து வலியுறுத்தினர். அப்போது பேசிய குமாரசாமி, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே தம்மால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியும் எனத் தெரிவித்தார். மக்களின் ஆசி இன்றி, ராகுல் காந்தியின் ஆசியுடன் அதிகாரத்திற்கு தாம் வந்திருப்பதாகவும் குமாரசாமி பேசியுள்ளார். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு […]

ராகுல் காந்தியின் ஆசியால் தான் முதலமைச்சர் ஆனேன் 2 Min Read
Default Image