ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பை ஏற்று வருகிற செப்டம்பர் மாதம் அந்நாட்டுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் செல்ல உள்ளார். கடந்த 12-ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் சென்டோசா தீவில், அமெரிக்கா அதிபரை சந்தித்து கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் வட கொரியா நாடாளுமன்ற குழுத் தலைவர் கிம் யோங் நாம், மாஸ்கோ நகருக்கு சென்று விளக்கி கூறினார். அமெரிக்க, வடகொரிய அதிபர்களின் பேச்சுவார்த்தையில் […]