சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் என வைரமுத்து ட்வீட். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தங்களது உடைமைகளையும், உறவுகளையும் இழந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் போரை நிறுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், போரை […]
டிக்டாக் விடீயோக்களின் நம்பகத்தன்மையை பற்றிய அறிக்கையை நியூஸ்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்யா-உக்ரைன் போர், கோவிட்-19 மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முக்கிய செய்தித் தலைப்புகளுக்கான TikTok தேடல் முடிவுகள் தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. அந்த தளத்தால் தானாகவே பரிந்துரைக்கப்பட்ட ஐந்து செய்தி வீடியோக்களில் கிட்டத்தட்ட ஒன்று தவறான தகவலைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. இது பற்றி விளக்கமளித்துள்ள டிக்டாக் நிறுவனம் “தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும் அத்தகைய […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 14 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரின் மத்தியில் லட்சக்கணக்கான உக்ரைன் குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைனில் நடந்த போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். உலக நாடுகள் உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். இருப்பினும் ரஷ்யா போர் தொடுத்து தான் வருகிறது. இந்த நிலையில், தொலைபேசி […]
உக்ரேனில் 13-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள்ரஷ்யா கைப்பற்றி வருகிறது. ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும், அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரேனில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அதிகமானோர் […]
உக்ரேனில் 13-வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள்ரஷ்யா கைப்பற்றி வருகிறது. ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும், அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரேனில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அதிகமானோர் […]
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24 மணி நேரத்தில் 2 உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு உள்ள நிலையில், மூன்றாவது உயர்மட்டக்குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.எனினும்,பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. […]
உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் சண்டை தீவிரமாக நடப்பதால், இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தல். உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக தரைப்படை,பீரங்கி டாங்கிகள் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தெற்கு மற்றும் […]
போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் மறுத்துவிட்டதாக ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை குற்றம்சாட்டி உள்ளது. உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், […]
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து,உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் நேற்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில்,உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும், பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என தான் […]
உக்ரைனில் உள்ள 18 முதல் 60 வயதுடைய அனைத்து ஆண் குடிமக்களும் நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உக்ரைனின் பல நகரங்கள் மீது குண்டு வீசியும்,தரைப்படை வழியாக நுழைந்தும் ரஷ்யா பல்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.அதே சமயம்,உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்தி,பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என ரஷ்யா அதிபர் விளாடிமிரிடம் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை […]
ரஷ்யாவின் முதல் நாள் தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று உத்தரவிட்டு இருந்தார்.இதைத்தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் நேற்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில், பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் தரை மார்க்கமாக உக்ரைனுக்குள் நுழைந்து தலைநகர் கீவ் சென்றடைந்தனர். இந்நிலையில்,முதல் நாள் தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியதாக […]
தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்து வருவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது பல மணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தும் ரஷ்யா, தற்போது அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்க தொடங்கியுள்ளது. அதாவது, ஏராளமான ரஷ்ய படையினர் வெள்ளை நிற பேராசூட்டுகள் மூலம், உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.குறிப்பாக, உக்ரைன் தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடப்பதால் அங்கிருந்து பிற நகரங்களுக்கு மக்கள் […]
உக்ரைன் மீது ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் பலியானதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் பல்முனை தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,உக்ரைனில் உள்ள விமான தளங்கள்,ராணுவ சொத்துக்கள் மீதே குறிவைத்துள்ளதாகவும் அதிக மக்கள் உள்ள பகுதிகள் தங்கள் இலக்கு அல்ல எனவும் ரஷ்ய ராணுவ தெரிவித்திருந்தது. இந்நிலையில்,உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய போர் விமானங்கள் மெல்லாம் பெய்த குண்டு மழையில் இதுவரை பொதுமக்கள் 7 பேர் […]
விமான நிலையங்கள் மற்றும் ராணுவ நிலையங்களை குறிவைத்து ரஷ்ய தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,அதன் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம்தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த வகையில்,உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் ,கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்கை ரஷ்யா தாக்க தொடங்கியது.மேலும்,ஒடோசா , கார்கிவ், மைக்கோல் , மாரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா கண்டனங்கள் […]
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.8 வரை உயர வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியுள்ளது. உக்ரைனில் நிலவும் போர் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் அச்சச் சூழல் நிலவுகிறது. இந்தப் போர் மூன்றாம் உலகப் போராக மாறுமோ..? என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. ரஷ்யா உக்ரைனை தாக்க தயாராக உள்ளது. கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனால் […]