Tag: ரஷிய உலக கோப்பை கால்பந்து: சுவாரஸ்யமான தகவல்கள்

ரஷிய உலக கோப்பை கால்பந்து: சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளே…!

21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. கால்பந்து ஜுரத்தால் ஒட்டுமொத்த ரஷியாவும் களைகட்டியுள்ளது. பங்கேற்கும் 32 அணிகளும் இறுதிகட்ட ஆயத்தபணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. நாளைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த உலக கோப்பையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வருமாறு:- * உலக கோப்பை நடக்கும் ரஷியாவின் நகரங்கள் ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் அமைந்துள்ளது. […]

ரஷிய உலக கோப்பை கால்பந்து: சுவாரஸ்யமான தகவல்கள் 9 Min Read
Default Image