HardikPandya : குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார். ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் […]
இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி டி20 தொடர் இதுவாகும். டி20 தொடருக்கான இந்திய அணியை ரோஹித் சர்மாவும், ஆப்கானிஸ்தான் அணியை இப்ராகிம் சத்ரான் ஆகியோர் வழிநடத்துகின்றனர். இத்தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நாளை ( ஜனவரி 11ஆம் தேதி) நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. 2-வது போட்டி 31 தேதியும், கடைசி போட்டி ஜனவரி 2ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்காக 18 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. அதில் மூத்த பந்துவீச்சாளர் ரஷித் கான் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் இல்லாத நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் […]