மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில், இரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீசார். மதுரை : மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவர் சங்க கட்டிடம் அருகே, ஒரு பெண் நேற்றிரவு நடந்து சென்றபோது, அந்த பெண்ணை சிலர் காரில் கடத்தி செல்வதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஏற்கனவே […]