Tag: ரவுடிகள் கொலை

பட்டப்பகலில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை ! 4 ரவுடிகள் கொலை…டெல்லியில் பரபரப்பு..!

டெல்லியை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி ராஜேஷ் பார்தி என்பவனின் கூட்டாளிகளுக்கும் போலீசாருக்கும் இன்று சத்தார்பூர் பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது. இருதரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டதில் 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 5 பேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 ரவுடிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரும் ‘தலைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த பிரபல ரவுடிகள்’ என தெரியவந்துள்ளது. தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில் […]

டெல்லி 2 Min Read
Default Image