தமிழக அரசின் விளக்கம் மகிழ்ச்சியளிப்பதாகவும், ரவுடிகளையும், சமூக விரோதிகளை ஒடுக்கும் மசோதா விரைவில் சட்டமானால் காவல்துறைக்கு உதவியாக இருக்கும். கடந்த தினங்களுக்கு முன்னதாக, தமிழகம் முழுவதும், காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3 ஆயிரத்திற்கும் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, அயனாவரத்தில் நடந்த மோதலில் கைதான வேலு என்பவர் மீதான குண்டாசை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்கும் […]