IPL 2024 : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச்-22ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அணிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பலமான அணியாக இருந்து வருகிறது. இருந்தாலும் அதில் ஒரு சில குறைகள் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு சென்னை அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். Read More :- ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை […]
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா அந்த அணியின் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார், ஐபிஎல் கிரிக்கெட்டின் நட்சத்திர அணியான சிஎஸ்கே அணியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள அவர் உலகக் கிரிக்கெட் அரங்கில் உள்ள சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்கிறார். ஹாக்கி புரோ லீக்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா ..! கடந்த 2016 ஆம் ஆண்டு ஜடேஜா மற்றும் ரிவபா இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு ஒரு பெண் […]
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா ஜடேஜா 77 ஆயிரம் வாக்குகளை தாண்டி பெற்று சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். குஜராத் சட்டசபை தற்போது பாஜக வசமாக மீண்டும் மாறியுள்ளது. தொடர்ந்து 7வது முறையாக பிரமாண்ட வெற்றியை பாஜக பெற்றுவருகிறது. தற்போது ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றியும் உறுதியாகி வருகிறது. அந்த வகையில் ஜாம்நகர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா […]
ரவீந்திர ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்று இலங்கையின் முன்னாள் கேப்டன் மஹேல ஜயவர்தனா கூறியுள்ளார். அக்டோபர் 16 இல் , தொடங்கவிருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்காக இந்திய அணியில், ஆசியக்கோப்பை தொடரின் போது காயமடைந்த ஜடேஜா, இடம்பெற வில்லை. இது குறித்து ஜயவர்தனா மேலும் கூறியதாவது, ஆசியக்கோப்பை தொடரின் பாதியில் இந்திய அணி ஜடேஜாவை இழந்தது இந்தியாவின் போக்கையே மாற்றியது. குரூப் ஸ்டேஜ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஜடேஜாவின் ஆட்டம் மிக […]
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் 22 வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில், இந்த ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நான்கு தோல்விக்கு பின் சென்னை அணிக்கு முதல் வெற்றி இது தான். இந்நிலையில் இது குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அவர்கள், கேப்டனாகிய பின் பெற்ற முதல் வெற்றி எப்போதும் சிறப்பானது. எனவே […]