பழங்குடி இனத்தினைத் சேர்ந்த 9 வயதான சிறுமி சுமதி திரிபுராவின் தன்சேரா பகுதியில் வசித்து வருகிறார். அந்த பகுதிகளில் மூங்கில் சேகரிக்கும் பணியில் அவரின் குடும்பத்தினருடன் ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவினால் பல இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது மண்சரிவை அறியாத நிலையில் தரம் நகரிலிருந்து தன்சேரா வழியாக அகர்தலாவுக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில் வருவதை கவனித்த சிறுமி சுமதி உடனடியாக தனது சட்டையைக் காட்டி ரயிலை நிறுத்துமாறு […]