சேலம் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 20, 21-ஆம் தேதிகளில், பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் இயக்கப்படாது. சேலம் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 20, 21-ஆம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை எடுத்து இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் சேலம் – கரூர், கரூர் – சேலம் இடையே இரு மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.