ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கெசெட் அதிகாரிகள் இல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்க மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம்,11.56 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில்: “மத்திய அமைச்சரவை, தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு […]
ரயிலுக்கு அடியில் படுத்துறங்கிய போதை ஆசாமியை போராடி வெளியேற்றிய ரயில்வே ஊழியர்கள். மேட்டுப்பாளையம் மற்றும் கோவை இடையே தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது துடியலூர் ரயில் நிலையத்தில் நின்று, ரயில் மீண்டும் புறப்பட ஆயத்தமானது. இந்நிலையில் சிலர் திடீரென ரயிலை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். அப்போது ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி சென்று தண்டவாளத்தை பார்த்த போது ரயிலின் 5 பெட்டிகள் அடியில் […]