தானேவின் டோம்பிவிலி ரயில் நிலைய வளாகத்தில் புதன்கிழமை சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ரயில் நிலைய வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்க புதிய பாதுகாப்பு சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், திடீரென அருகில் இருந்த பழமையான சுவர் இடிந்து விழுந்தது. அவர்கள் 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மற்ற ரயில்வே […]
கொவைட்-19 காரணமாக இரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்ய நேரடியாக கவுன்டருக்கு வந்து நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய்ய அவசியம் இல்லை. அதற்கான கால அவகாசம் தற்போது 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி (நேற்று) மார்ச் 21 முதல் வரும் ஏப்ரல் 15 வரை ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் 45 நாட்களுக்குள் தங்களது பயண டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும். தொடர்ந்து ரயில்வே ரத்து செய்யாமல் , பயணியே […]
விமானங்களில் பயணிகள் கொண்டு வரும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் வசூலிப்பது போல், ரயில் பயணிகளும், இனி தாங்கள் கொண்டு செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணத்துடன் அபராதமும் கட்ட வேண்டிய நிலை ஏற்பட உள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன. பயணிகள் தாங்களுடன் கொண்டு வரும் உடைமைகளை கணக்கிட்டு, ரயில்வே நிர்வாகம் கெடுபிடிகள் காட்டப்படுவதில்லை என்பதால், அதிக அளவு லக்கேஜ்களை பயணிகள் கொண்டு வருவதாகவும், இதனால் பல நேரங்களில் சக பயணிகள் புகார் தெரிவிக்கும் சூழல் ஏற்படுவதாகவும் […]
பெண்கள் மட்டுமே பணிபுரியும் இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது பிராங்கிபுரம் ரயில் நிலையம். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிராங்கிபுரம் கிராமத்தில்தான் பெண்கள் மட்டுமே பணிபுரியும் ரயில் நிலையம் அமைந்துள்ளது. குண்டூர் – நர்சரோபேட் வரையில் உள்ள இடங்களை உள்ளடக்கி பிராங்கிபுரம் ரயில் நிலையத்துல் ஸ்டேஷன் மாஸ்டர், பயணசீட்டை சரிப்பார்பவர் என அனைவரும் பெண்கள்தான். ஜெப்பூரின் காந்தி நகர் ரயில் நிலையம், இந்தியாவின் மாடுங்கா ரயில் நிலைத்திற்கு பிறகு பெண்கள் மட்டுமே […]
மதுரை கோட்டம் சாா்பில் திருநெல்வேலி, செங்கோட்டையில் இருந்து கோடை கால சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோடை கால விடுமுறையை முன்னிட்டு தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் சாா்பில் சிறப்பு கட்டண ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு கட்டண ரயில்கள் ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி, ஜூலை 1ம் தேதி வரை இயக்கப்படுகின்றன. அதன்படி ஏப்ரல் 8ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 6.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு […]