RWF: ரயில் சக்கர தொழிற்சாலை 2023-24 ஆம் ஆண்டிற்கான பயிற்சிச் சட்டம், 1961 இன் கீழ், இந்த தொழிற்சாலையில், அப்ரெண்டிஸ் வேலைக்கான 192 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகத்தின் ரயில் வீல் ஃபேக்டரி வெளியிட்டுள்ளது. இந்த தொழிற்சாலை கர்நாடக மாநிலம் யெலஹங்காவில் அமைந்துள்ளது. இந்த இரயில் சக்கர தொழிற்சாலை (RWF), 1984 இல் நிறுவப்பட்ட இந்திய இரயில்வேயின் ஒரு பிரிவாகும். இந்நிலையில், இந்த பணியிடங்களுக்கு பயிற்சி பெற்று பணியில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://rwf.indianrailways.gov.in/ என்ற […]
ரயில்களில் பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. பண்டிகை சீசன் நெருங்கி வருவதையடுத்து ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை வித்துள்ளது. தடையை மீறி பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் யாராவது பட்டாசு கொண்டு […]
ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிக அளவில் பரவி நேரம், மக்கள் அதிகளவில் ரயில் நிலையத்தில் கூடுவதை தவிர்க்கும் விதமாக ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்பொழுது சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் […]
அமெரிக்காவிலுள்ள மொன்டானா மாகாணத்தில் ரயில் தடம் புரண்டதில், மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள மொன்டானா எனும் மாகாணத்தில் நேற்று மதியம் ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி பலர் படுகாயமடைந்த நிலையில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 147 பயணிகளும் ரயிலை இயக்கிய குழுவை சேர்ந்த 13 பேரும் அந்த ரயிலில் பயணம் செய்ததாகவும், […]
ஹிமாச்சலப்பிரதேசத்தில் பயணிகளின் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பரோக் ரயில் நிலையம் அருகில், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தண்டவாளத்தில் கற்கள் விழுந்து கிடந்துள்ளது. இதன் காரணத்தால் இன்று காலை அந்த ரயில்தடத்தில் வந்த கல்கா-சிம்லா பயணிகள் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்துள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 9 பயணிகள் இருந்துள்ளனர். மேலும், அதிர்ஷ்டவசமாக இதில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.
கர்நாடகாவில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற டிப்பர் லாரி மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஆனேகல் அருகே அவளஹள்ளி எனும் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க ஒரு டிப்பர் லாரி நின்று கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது அந்த லாரி கேட்டை கடக்க முயன்ற போது மைசூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்த தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் வேகமாக வருவதை கண்ட லாரி ஓட்டுநர் […]
குஜராத்தில் உள்ள வதோதராவில் ரயில் மீது ஓடிய முதலை மீட்பதற்காக 25 நிமிடங்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. செவ்வாய் கிழமை காலை எட்டு மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று வதோதரா-மும்பை பாதையில் ரயில் மீது ஓடியதால் அடிபட்டு கிடந்துள்ளது. முதலை வலியால் துடித்ததால் விலங்குகளை மீட்பவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்காக சுமார் 25 நிமிடங்கள் சூப்பர்ஃபாஸ்ட் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்ற ரயில்களும் முதலை பாதையை விட்டு செல்லும் வரை […]
மத்திய பிரதேசத்தில் பழுதான ரயிலை கைகளால் தள்ளி சென்ற பொதுமக்கள். பொதுவாக நடுவழியில் பழுதாகி நிற்கும் கார், வண்டி மற்றும் பேருந்து போன்ற வாகனங்களை பொதுமக்கள் தள்ளிக் கொண்டு செல்வதுண்டு. ஆனால் ரயில் ஒன்றை கைகளால் தள்ளிய சம்பவத்தை நாம் இதுவரையில் எங்கும் பார்த்திருக்கமாட்டோம். ஆனால், இப்படிப்பட்ட வினோத சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. ஹர்த் என்ற இடத்தில் ரயிலில் சென்று மின்சார வயர்களை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது ரயிலில் தொழில்நுட்ப கோளாறு […]
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை ஒட்டி, வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை, அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கடந்த மார்ச், 22ல் இருந்து, ஏப்ரல் 14 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் பயணக் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு, ரத்தான நாளில் இருந்து, 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது; முழு கட்டணம் திரும்ப பெறலாம் என […]
கொவைட்-19 வைரஸ் தொற்று மற்றும் பயணிகள் கூட்டம் இல்லாததால் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் மற்றும் வந்து செல்லும் வெளிமாநில ரயில்கள் தற்போது அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்திரகாச்சி- சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு ரயில் வரும் 20, 27 ஆகிய தேதிகளிலும், அதேபோன்று சென்ட்ரல்- சந்திரகாச்சி இடையே இயக்கப்படும் சுவீதா சிறப்பு கட்டண ரயில் 21, 28 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, […]