இனிப்பு’ சொல்லும்போதே நாவிலும், செவியிலும் சுவையூறும் இந்த தின்பண்டத்துக்கு குழந்தைகள் முதல் முதுமக்கள் வரை அடிமையாகி விடுவதுண்டு. ஒவ்வொரு நாட்டிலும் சில இனிப்பு வகைகள் பாரம்பரிய பிரசித்தியுடன் மக்களின் உள்ளம் கவர்ந்த பலகாரமாக திகழ்ந்து வருகிறது. நம்நாட்டு ஜாங்கிரி, மைசூர்பாவைப் போல் அரபு நாடுகள் மற்றும் எகிப்தில் சில பிரத்யேக இனிப்பு வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக உள்ளன. விசேஷ நாட்களில், குறிப்பாக, ரமலான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகையின்போது அராபிய வீடுகளில் தயாரிக்கப்படும் சில சிறப்பு […]