Tag: ரம்ஜான் பண்டிகை : பிரதமர் மோடி வாழ்த்து..!

ரம்ஜான் பண்டிகை : பிரதமர் மோடி வாழ்த்து..!

ரம்ஜான் திருநாளையொட்டி, இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். சமூகத்தில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை குடும்பங்களுக்கு இந்த பண்டிகை கொண்டுவர வேண்டும் என்றும் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். அதேபோல், பிரதமர் மோடியும் தமது டுவிட்டர் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். […]

ரம்ஜான் பண்டிகை : பிரதமர் மோடி வாழ்த்து..! 2 Min Read
Default Image