ரம்ஜான் -நோன்பு இருப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இப்பதிவில் காணலாம். ரம்ஜான் நோன்பின் ஆரம்ப காலம்: இஸ்லாமிய பெருமக்கள் சூரிய உதயம் முதல் அஸ்தமம் வரை தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள் இதனால் பல உடல் ஆரோக்கியமும் மாற்றமும் ஏற்படுகிறது. நோன்பு துவங்கும் முந்தைய நாள் எடுத்துக்கொண்ட உணவின் ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சி முடிக்க எட்டு மணி நேரம் ஆகும். இதற்குப் பின் உங்கள் உடலானது ஆற்றலைப் பெற கல்லீரலில் சேமித்த குளுக்கோசை […]
Ramjan-ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ரம்ஜானின் சிறப்புகள் : ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் மாதம் பதினோராம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜானை ரமலான் என்றும் கூறலாம். அந்நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்வார்கள். ஒரு மாதங்கள் நோன்பு இருந்து 30 வது நாள் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல் பிறை தோன்றுவதற்கு ஏற்ப ரம்ஜான் கொண்டாடப்படுகிறது .சவுதி அரேபியா, […]