Tag: ரம்ஜான் கொண்டாட்டம் : சல்மான் கான்

ரம்ஜான் கொண்டாட்டம் : சல்மான் கான், ஷாருக்கான் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்..!

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் நேற்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மூத்த நடிகையான ஷப்னா ஆஸ்மியின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகைகள் திவ்யா தத்தா, ஷஹானா கோஸ்வாமி மற்றும் பெண் இயக்குனர் ஜோயா அக்தர் உள்ளிட்டோர் ஷபனா ஆஸ்மிக்கு வாழ்த்து கூறி அவருடன் ஈத் பெருநாளை கொண்டாடினர். நடிகர் சல்மான்கான் தமது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார். சல்மான் கான் நடித்த ரேஸ் 3 படம் ரம்ஜானுக்கு வெளியாகியுள்ளது. நடிகர் ஷாருக்கான் ஈத் […]

ரம்ஜான் கொண்டாட்டம் : சல்மான் கான் 2 Min Read
Default Image