Gaza war: இஸ்லாமிய புனித மாதமான ரமழானின் முதல் நாளில் (ரம்ஜான் நோன்பு தொடக்கம்) அதாவது கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் குறைந்தது 67 பாலஸ்தீனியர்கள் உயிரழிந்ததாகவும், 106 பேர் காயமடைந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. READ MORE – காசாவில் 6 வார போர் நிறுத்தத்தை நோக்கி அமெரிக்கா… ரமலான் வாழ்த்து தெரிவித்த பைடன்! போர் தொடங்கிய ஐந்து மாத காலத்தில் காசாவின் 2.3 மில்லியன் மக்களில் 80% மக்களைத் […]
ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் புனித ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் […]
நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிகாலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். பொதுவாக,இஸ்லாமியர்களின் காலண்டரில் 9-வது மாதம் ரமலான் மாதமாகும்.இந்த ரமலான் மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்களுக்கு நோன்பு இருப்பர்.இதில் அதிகாலை நேர தொழுகைக்கு முன்பாக உணவு உண்ணப்படுகிறது.அதனை தொடர்ந்து மாலை 6 வரை நோன்பு நோற்பவர்கள் தண்ணீர் கூட பருகுவதில்லை. இந்நிலையில்,தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தலைமை காஜி சலாவுதீன் […]
ஆப்கானிஸ்தான் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் அஷ்ரப் கனி இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது :- ரம்ஜான் கொண்டாடப்படும் தினத்துக்கு முன்னதாக 5 நாட்கள் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் நிறுத்தப்படுகிறது. அதே சமயம், இன்ன பிற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் […]