Pakistan Airlines: ரம்ஜான் நோன்பு இருக்கும் போது விமானத்தில் பறக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதுமே நோன்பிருந்து ரம்ஜான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு, நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. READ MORE – இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல்! இந்த நிலையில், மருத்துவ பரிந்துரையின்படி ரம்ஜான் மாதம் முழுவதும் பயணங்களின்போது, குறிப்பாக […]
தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் அறிவித்துள்ளார். பொதுவாக,இஸ்லாமியர்களின் காலண்டரில் 9-வது மாதம் ரமலான் மாதமாகும்.இந்த ரமலான் மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்களுக்கு நோன்பு இருப்பர்.இதில் அதிகாலை நேர தொழுகைக்கு முன்பாக உணவு உண்ணப்படுகிறது.அதனை தொடர்ந்து மாலை 6 வரை நோன்பு நோற்பவர்கள் தண்ணீர் கூட பருகுவதில்லை. இந்நிலையில்,தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தலைமை காஜி சலாவுதீன் […]