தமிழகத்தில் உள்ள மனிதநேயம் நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகியுள்ளது என கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு. கொளத்தூரில் ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள மனிதநேயம் நாடு முழுவதும் ஒரு மாடலாக உருவாகியுள்ளது. இதுவும் ஒருவகையில் திராவிட மாடல் தான். திராவிட மாடல் […]
ரமலானின் வருகைக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ரமலானுக்கான ஏற்பாடுகளையும் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிடுவார்கள். சிறப்பு தொழுகைக்காகவும் நோன்பு திறப்பதற்காகவும் ஏற்பாடுகள் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவார்கள். ரமலானில் முழுக்கவனத்தையும், வழிபாடுகளிலும், குர்ஆன் ஓதுதல், பாவமன்னிப்புக் கோருதல், தானதர்மம் வழங்குதல் ஆகியவற்றில் செலுத்த வேண்டியதிருப்பதால் ரமலானுக்கு முன்னரே முக்கிய வேலைகளை முடித்து வைப்பார்கள். ரமலானை எவரும் சுமையாக, கடினமாகக் கருதுவதில்லை. ஆழ்ந்து உறங்கும் இரவின் பின்பகுதியில் நோன்பு வைப்பதற்காக எழுந்து உணவருந்துதல், பகல் முழுவதும் உண்ணாதிருத்தல், இரவில் நீண்ட […]