கடந்த சில காலமாக AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக நாம் விரும்பும் நபர்களை அப்படியே உருவாக்கும் (டீப் ஃபேக்) வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், அண்மையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகியது. இதுதொடர்பாக பாலிவுட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்து இதனை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா போல சித்தரிக்கப்பட்ட அந்த வீடியோ AI எனும் செயற்கை நுண்ணறிவு […]