இலங்கை அரசை எதிர்த்து தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஜூலை மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அதிபர் மாளிகை, ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்கள் வசமானது. பின்னர் ராஜபக்சேகள் ராஜினாமா செய்த பின்னர் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் கடுமையாக உயர்ந்த விலை வாசியை கண்டித்து போராட்டங்கள் மீண்டும் வலுத்து வருகிறது. இலங்கை […]
அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் தினேஷ் குணவர்தன முன்னிலையில் இன்று இலங்கையில் 37 புதிய ராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்றனர். இலங்கையில் பல்வேறு அரசியல் அதிரடி மாற்றங்களை அடுத்து, தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது. ஏற்கனவே அதிபராக ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக தினேஷ் குணவர்தன பதவி ஏற்றுள்ள நிலையில், இன்று அவர்கள் முன்னிலையில் 37 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சராக ஜகத் புஷ்ப குமார் அவர்களும், […]
கோத்தபய ராஜபக்சே எங்கும் ஓடி ஒளியவில்லை. விரைவில் அவர் இலங்கை திரும்புவார் – இலங்கை அமைச்சரவை செய்தி தொடர்பாளர் தகவல். இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது. அதன் காரணமாக பிரதமர், அதிபர் என அரசியல் தலைவர்கள் மக்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பாக இருந்தனர். அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினமா செய்யாமலே மாலத்தீவு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுவிட்டார் என கூறப்பட்டது. அங்கிருந்து தான் தனது பிரதமர் […]
நான் ராஜபக்சேக்களின் நண்பன் இல்லை. நான் மக்களின் நண்பன் – இலங்கை புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் சூழல் ஏற்பட்டது. ராஜபக்சேக்களின் அரசை எதிர்த்து மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினமா செய்யாமலேயே இலங்கையை விட்டு தப்பிச்சென்றார். அதன் பின்னர் கடிதம் மூலம் அனுப்பி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர், இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே […]
நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே , அதிபராக வெற்றிபெற்றுள்ளார். இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, இன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இடதுசாரி ஆதரவாளரான அனுர திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். 225 நாடளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையில் 223 பேர் மட்டுமே வாக்களித்தனர். 2 […]
இலங்கையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் புதிய அதிபரை 225 நாடளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க உள்ளனர் இலங்கையில் கடும் நெருக்கடி காரணமாக எழுந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து , எதிர்பாரா அரசியல் நகர்வுகள் ஏற்பட்டன. அதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாமல் இலங்கையை விட்டு தப்பித்தது தான். அதன் பின்னர் அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி, அதனை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்க பட்டார். அதன் பிறகு 20ஆம் […]
கோத்தபய ராஜபக்சே அரசு இலங்கை நிதி நெருக்கடி பற்றிய பல உண்மைகளை மூடி மறைந்துள்ளது. -ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவுடன், மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் அதிகமானது. இதனால், அங்கு பெரும் அரசியல் நகர்வுகள் நடைபெற்றது. அப்போது, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்யாமல் இலங்கையை விட்டு வெளியேறி, பின்னர் ராஜினாமா கடிதம் அனுப்பி ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றதும், குறிப்பிட்ட விவசாய கடன் ரத்து, […]
தற்காலிக இலங்கை அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த போராட்டக்காரர்களை ராணுவத்தின் உதவியுடன் அடக்கும் உத்தரவை இலங்கை ராணுவம் ஏற்க முறுத்துவிட்டது. இலங்கையில் கடும் பொருளாதார சரிவு காரணமாக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீதிவீதியாக போராடி, அரசு அலுவலகங்களை கைப்பற்றும் நிலைக்கு வந்துவிட்டனர். ஏற்கனவே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பிச்சென்று, மாலத்தீவில் இருக்கிறார். அங்கிருந்து சிங்கப்பூர் செல்கிறாரா செல்ல உள்ளார் என தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இதனை தொடர்ந்து தான், […]
இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்டார்,அதன் படி அதிபருக்கான அதிகாரங்கள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்கே செல்கிறது. இலங்கை மக்களின் போராட்டம் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.இதனிடையில் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிரதமர் […]
இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்துள்ளாராம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே. இலங்கையில்மக்கள் போராட்ட்டம் தீவிரமடைந்து வரும் வேளையில் திடீரென ஓர் முக்கிய அரசியல் நகர்வு நடந்துள்ளது. அதாவது, இலங்கையில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தற்போது அவர், ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளாராம். அதாவது, ‘ இடைக்கால இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தற்போது கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
எனது ஒரே ஒரு சொத்து அந்த வீடு தான். அங்குள்ள சுமார் 2500 புத்தகங்கள் தீயில் கொளுத்தப்பட்டது – வருத்தப்பட்டு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. முக்கிய பதவியில் இருந்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்த வண்ணம் இருக்கின்றனர். பதவிகளில் இருந்த அரசியல் தலைவர்கள் தற்போது மக்கள் கண்ணில் படாமல் தலைமறைவாக இருக்கின்றனர். அதனால், போராட்டக்காரர்கள், […]
இலங்கையில் அனைத்து கட்சி ஆட்சி அமையும் சூழல் உருவாகி உள்ளதால், அதற்கு வசதியாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்ய உள்ளனர் என்கிற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. இலங்கையில் தற்போது நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருகிறது. ஆதலால், ஆளுங்கட்சியில் முக்கிய பதவிகளில் இருக்கும் பிரதமர், அதிபர் என பலரும் மக்கள் கண்ணில் படாமல் தப்பித்து ஒளிந்து கொண்டு இருக்கின்றனர். இந்த சமயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்து விட்டார். அதிபர் கோத்தபய ரஜாபக்சே […]
இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை அடையாளம் காணுவதில், விசாரணை அதிகாரிகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலி எண்ணிக்கை 320-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.மேலும் காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாகஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில்,இலங்கை தொடர் […]