இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் ரணா நடித்து வெளியாகவுள்ள காடான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழில் தொடரி படத்தை அடுத்து இயக்குநர் பிரபு சாலமனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காடன். இந்தப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. படத்தில் நடிகர் ரணா நடித்துள்ளார்.பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகுபலி படத்துக்குப் பின் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், […]