Tag: ரஞ்சங்கோகாய்

வெட்கமா இல்லை…உன்ன மாதிரி ஒருத்தன பார்த்ததில்லை..இழிவான நீதிபதி நீ.!பாலியல் வக்கிரம் பிடித்தவன்-மார்க்கண்டே சரமாரி தாக்கு

ரஞ்சன் கோகாயைப் போன்ற வெட்கமற்ற நீதிபதியை நான் பார்த்ததில்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடுமையாக விமர்சித்து உள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமைய நீதிபதியாக பதிவி வகித்து அண்மையில் ஓய்வுப்பெற்ற  நிலையில் ரஞ்சன் கோகாய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார் . தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், கடந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.இதை அடுத்து அவரை மாநிலங்களவை நியமன உறுப்பினராக  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து […]

நீதிபதிகள் 4 Min Read
Default Image