Tag: ரஜீவகாந்தி அரசு மருத்துவமனை

நான் மீண்டும் வருவேன்.. ஃபீல் பண்ணாதீங்க.! – மாணவி பிரியாவின் வருத்தப்பட வைத்த கடைசி ஸ்டேட்டஸ்..

நான் இன்னும் அதிகமான பலத்துடன் மீண்டும் வருவேன். யாரும் கவலைப்படாதீர்கள். என்னுடைய விளையாட்டு என்னை விட்டு போகாது. – உயிரிழந்த மாணவி பிரியாவின் கடைசி வாட்சப் ஸ்டேட்டஸ். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா, கால்பந்தாட்ட வீராங்கனையாக இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விளையாடும் போது காலில் அடிபட்டதன் காரணமாக பெரியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் மாணவியின் கால் வீங்கியதை […]

- 4 Min Read
Default Image