இயக்குனர் பொன்ராம் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதலில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து பொன்ராம் -சிவகார்த்திகேயன் கூட்டணி “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் இணைந்தனர். இந்த திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். மேலும் படத்தின் […]