Tag: ரஜினிஅரசியல்

#ரஜினியே_எங்கள்_முதல்வர்…ட்ரண்டாகும் ஹேஷ்டேக்…!தலைவரும் நீயே முதல்வரும் நீயே..பறக்கும் ட்விட்கள்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக  இன்று  செய்தியாளர்கள் சந்திக்கிறார் என்ற வெளியாகிய தகவலை அடுத்து சமூகவலைதளங்களில் ரஜினிகுறித்த #ரஜினியே_எங்கள்_முதல்வர் என்ற ஹேஸ்டேக் ட்ரண்டாகி வருகிறது. கடந்த வாரம்  சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிரடியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் , கட்சியை எப்போது தொடங்குவது , கட்சி பெயர், கொடி போன்றவை குறித்து இதில் […]

Rajinikanth 5 Min Read
Default Image