Shankar Daughter Wedding: இயக்குனர் சங்கரின் மகள் திருமண விழாவில் கலந்துகொண்டு திரைப்பிரபலங்கள் திரளானோர் மணமக்களை வாழ்த்தினர். இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பிரபலங்களுக்கு நேரில் சென்று ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார். […]
Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் அடுத்த படமான ‘தலைவர் 171’ என்ற தற்காலிக தலைப்புடன் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி, டீசரில் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ரஜினிகாந்த்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தற்போது, இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. அது […]
இயக்குனர் ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170வது படமான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நெல்லை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் நிறைவடைந்தது. READ MORE – குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க ! தற்பொழுது, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி ஹைதராபாத் செல்கிறார். இன்று காலை ஹைதராபாத் செல்வதற்காக […]
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ட்ரைலரை 7 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, […]
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். படத்தில் கபில்தேவ், நிரோஷா, செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, டைகர் கார்டன் தங்கதுரை, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் டீசர் […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. […]
தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவுக்கு முன்னதாக பெரிய இரு வீட்டாரின் இடையே ஒரு மனக்கசப்பு இருந்ததாக பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு அண்மைய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். அதாவது, நடிகர் தனுஷின் பெற்றோரை ரஜினிகாந்த் அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் அருகே தனுஷ் பிரம்மாண்ட பங்களாவே கட்டியதாகவும், இது அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறினார். நடிகர் தனுஷ் நீண்ட நாள் கனவான, தன் பெற்றோர் மற்றும் […]
3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பல வருடங்களுக்குப் பிறகு ,‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மொய்தீன் […]
ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171 -வது படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ள ‘தலைவர் 171’ படத்திற்கான வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். அவ்வப்போது, தலைவர் 171 படம் குறித்த தகவல் […]
கமலின் ஆளவந்தான், ரஜினியின் முத்து படங்கள் டிசம்பர் 8ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வெள்ளியன்று (டிசம்பர் 8 ஆம் தேதி) பாக்ஸ் ஆபிஸில் மோதினர். இதற்கு முன் 2005ம் ஆண்டில் ‘சந்திரமுகி’ மற்றும் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 2 பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீசானதால் குஷியான ரசிகர்கள், ஹவுஸ் ஃபுல் ஆகும் அளவுக்கு தியேட்டருக்கு […]
டாடா படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கவின் பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் இயக்கத்தில் ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் போட்டோ ஆல்பம் இணையத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்ற அறிவிப்புடன், படத்தின் கதாபாத்திரங்களின் பார்வையை வழங்கும் ஒரு புதிய […]
கமல் ஹாசனின் ஆளவந்தான் (2001) மற்றும் ரஜினிகாந்தின் முத்து (1995) ஆகிய படங்கள் டிசம்பர் 8 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்படவுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் 17 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளனர். டிசம்பர் 8ம் தேதி ரஜினிகாந்தின் ‘முத்து’, கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. இதனால், ரஜினி – கமல் ரசிகர்களுக்கு அந்த நாள் கொண்டாட்டமாக அமைய போகிறது. […]
நடிகர் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பும், நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் நிலையில், பல ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர். இருவரும் சந்தித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, பாபா மற்றும் பஞ்சதந்திரம் படப்பிடிப்பின் போது […]
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் 66 வது பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பால்கே விருது பெற்ற ரஜினி, பத்மஸ்ரீ விருது பெற்ற சௌவுகார் ஜானகி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்தும், நடிகர் சங்க கட்டடம் உள்ளிட்ட விவகாரங்கள் […]
தலைவர் 169 திரைப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 169- திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அவ்வப்போது சமூகக வலைதளத்தில் செய்திகள் கசிந்து கொண்டு வருகிறது .அந்த வகையில் தற்போது கிடைத்த […]
தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பாக இயக்குனர் ஆர்.ஜி.வி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் தனுஷ் அவர்கள் நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனது மனைவியுமாகிய ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்றிரவு அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், திரையுலக வட்டாரத்தில் ஏற்படக்கூடிய விவாகரத்து தொடர்பான சர்ச்சை பேச்சுகளும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் ராம் […]
நாளை மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ‘சாரகாற்றே’ என்ற இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் உள்ளிட்ட பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை, சன் பிக்சர்ஸ் உருவாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி பண்டிகை […]
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக சிகிச்சை பிரிவுகள் தயார் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை நடிகர் ரஜினி அவர்கள் தற்போது கொரோனா வைரஸ் சிகிசைக்காக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதேபோல் ஏற்கனவே, […]