Sivakarthikeyan: சொல்ல தெரியவேண்டியதில்லை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், நேற்றைய தினம் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். READ MORE – கால் அமுக்கிவிட வந்த மூத்த நடிகர்! கேப்டன் விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி செயல்? ஏற்கனவே, தளபதி என்று அழைக்கப்படும் விஜய் , தற்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில், சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், கோலிவுட்டின் அடுத்த தளபதி யார் என்ற […]
நடிகர் விஜய் இன்று சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி உள்ள திரைப்படம் வாரிசு. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இன்று சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் மூன்று மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தன்னுடைய பெயரில் வெளியான போலி கடிதம் தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை சைபர் க்ரைம் பிரிவில் நடிகர் அஜித்குமார் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் த்மிழக சினிமாவில் தனக்கென்று தனிபட்டாள ரசிகர்களை கொண்டவர்.ஆனால் பொதுவாகவே நடிகர் அஜித் பொதுவெளி மட்டுமல்லாமல் பரபரப்பாக இருக்கும் சமூக வலைதளங்களிருந்தும் சற்று தள்ளியே இருந்து வருகிறார். ஆனால் என்னவோ அவரை சம்பந்தப்படுத்தியே ஆண்டுக்கு ஒரு முறையாவது, சமூக வளைதளங்களில் பொய் செய்திகள் பரப்பபடுகிறது.இதனால் நடிகர் அஜித் விளக்கம் அளிக்க […]