Tag: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த உலக அழகி..!

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த உலகஅழகி..!

பல வருடங்களுக்குப் பிறகு அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கும்  ‘ஃபென்னே கான்’ (Fanney khan ) படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தை, அறிமுக இயக்குநர் அதுல் மஞ்சரேக்கர் இயக்கியுள்ளார். இசையை மையப்படுத்திய முற்றிலும் நகைச்சுவை நிறைந்த படமாக தயாராகியுள்ள இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் ராஜ்குமார் ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் ஆகஸ்ட் 3ம் தேதி வெளிவரும் என்று படக்குழுவாள் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று இந்தப்படத்தின் ட்ரைலர் வெளிவந்தது.இது […]

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த உலக அழகி..! 2 Min Read
Default Image