தமிழ் சினிமாவில் 23-ஆம் புலிகேசி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சிம்புதேவன். இந்த படத்திற்கு பிறகு அறை என் 305-இல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து அவர் நடிகர் விஜய்யை வைத்து புலி திரைப்படத்தை இயக்கி இருந்தார். பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. எதிர்பார்ப்புகளை மட்டுமே எகிற […]
காமெடி நடிகராக ஒரு பக்கம் கலக்கி கொண்டு இருக்கும் நடிகர் யோகி பாபு மற்றோரு பக்கம் ஹீரோவாகவும் படங்களில் நடித்து வருகிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் அந்த மாதிரி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக அவருடைய நடிப்பில் கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த பொம்மை நாயகி படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. விருதுகளையும் குவித்தது. அந்த வெற்றியை தொடர்ந்து யோகி பாபு தற்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள போட் திரைப்படத்தில் நடித்து […]
காமெடி நடிகர் காமெடியில் கலக்கி வந்த நிலையில், தற்போது படங்களில் முக்கிய ரோலில் அடித்து வருகிறார் சிறு சிறு வேடங்களில் நடித்த முன்வந்த நடிகர் யோகி பாபு பாலிவுட்டில் ஜாவான் திரைப்படத்தில் நடித்து விட்டார். உலகில் ஒருத்தனை போல் ஏழு பேர் இருப்பார்கள் என கூறுவதுண்டு. நம் வாழ்க்கையில், சில நேரங்களில் ஒருவரை போல அச்சு அசலாக இருக்கும் வேறொரு நபரை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில், நம்ம யோகிபாபுவை போல் அச்சு அசலாக இருக்கும் நபர் […]
சென்னையில் குப்பைகளைச் சேகரித்து வரும் உர்பேசர் ஸ்மித் (urbaser sumeet) என்ற தனியார் நிறுவனம் குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த குறும்படத்தில் சென்னை மாநகராட்சி நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் இந்த படத்திற்காக வீடு வீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கும் தூய்மை பணியாளர் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மக்களின் விழிப்புணர்வுக்காக தான் இந்த […]
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பரான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் யோகி பாபுவிற்கு வழக்கமான ஒரு காமெடி கதாபாத்திரம் கொடுக்காமல் ஒரு எமோஷனலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த பலருக்கும் அவருடைய கதாபாத்திரம் பிடித்துள்ளது. ஏனென்றில் அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் கடைசியில் மிகவும் எமோஷனலாக இருக்கும். இந்தநிலையில் , தற்போது யோகி […]
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது மெடிக்கல் மிராக்கல், காபி வித் காதல், பன்னிக்குட்டி, ஜவான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் பன்னிக்குட்டி படத்தை சூழல் என்ற வெப் சீரியஸை இயக்கிய அனுசரண் முருகையன் இயக்கியுள்ளார். படத்தில் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்திலும். சிங்கம் புலி, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, டி.ஆர் பி கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா, ராமர் , பழைய ஜோக் தங்கதுரை […]