உத்தரபிரதேசம்:கோரக்பூரில்,எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு உள்ளிட்ட 3 பெரிய நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று,கிழக்கு உ.பி.யின் மிக முக்கியமான நகரங்கள் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரில் ரூ.9600 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார். கடந்த திங்கள்கிழமை மாலை கோரக்பூர் வந்தடைந்த யோகி ஆதித்யநாத், பிரதமரின் வருகையை முன்னிட்டு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு […]
உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கிய கொடிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவிய காரணத்தால் இந்திய்யா முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறத்தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த முழு ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி முடிவுக்கு வரும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் […]