புதிய யூடியூப் சேனல்களை உருவாக்கி திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் என ஈபிஎஸ் பேச்சு. அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று, ‘ட்விட்டர் ஸ்பேஸஸ்’ ல் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதிய யூடியூப் சேனல்களை உருவாக்கி திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்; எதிர்தரப்புடன் விவாதம் செய்யும் போது கண்ணியத்துடன் வார்த்தையை பயன்படுத்த வேண்டும். திமுகவின் மக்கள் விரோத செயல்களை இணையத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு துல்லியமாக எடுத்துரைக்க வேண்டும்; அதே நேரத்தில் […]
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் செல்போன் உபயோகிக்கின்றனர். அந்த வகையில், இந்த போன் மூலமாக பலரும் இன்று அதிகமாக யூடியூப் செயலியை தான் உபயோகப்படுகின்றனர். இதன்மூலம், தங்களுக்கு தேவையானவற்றை வீடியோவாக பார்த்து கற்றுக் கொள்கின்னார். ஆனால், இந்த யூடியூப் மூலம் சில தேவையற்ற வீடியோக்களும் வெளியிடப்பட்டு வருகிறது. 22 யூடியூப் சேனல்கள் முடக்கம் இந்நிலையில், […]